| சொகுசு பயண கட்டண விபரம் | |||||||||||||||||||||||||||||
| பயணத்திட்டம் | GB Pounds | Euro | Swiss frank | US Dollar | |||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
நாம் அறவிடும் கட்டணம் தாங்கள் விமானநிலையம் வந்திறங்கியதிலிருந்து தங்களுக்கான குளிரூட்டப்பட்ட 3 நட்சத்திர தரத்தை கொண்ட விடுதிகள், தரமான உணவு மற்றும் குடிநீர், சுற்றுலா தளங்களுக்கான அனுமதிக்கட்டணம் ஆகிய அனைத்தும் உள்ளடக்கியதாக அமையும். பயணத்திட்டம் இரண்டில் டெல்லி சென்னைக்கான விமான கட்டணமும் உள்ளடங்கும். தாங்கள் பத்து பேர் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக இந்தியா வர விரும்பும் பட்சத்தில் தங்களுக்கென தாங்கள் விரும்பும் விதத்தில் நாம் சுற்றுலா ஏற்பாடுகளை அமைத்துத்தர தயாராகவுள்ளோம். பார்க்கும் இடங்கள் உணவு என்பன தங்களின் விருபங்களை கேட்டறிந்து பயணத்திட்டம் தயாரிக்கப்படும் |
Small changes may have to be made according to exchange rates |