ஏழு நாட்கள் அமையும் இத்திட்டம் அறுபடைவீடுகளான பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி ஆகியவற்றுடன் ஸ்ரீரங்கம், தஞ்சை பெரியகோயில், சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, மதுரை மீனாட்சி, சிதம்பரம் நடராஜர், மலைக்கோட்டை உச்சிபிள்ளையார், அன்னை வேளாங்கன்னி ஆகிய 15 திருத்தலங்களை உள்ளடக்கும்.

பழமுதிர்சோலை

திருப்பரங்குன்றம்

திருசெந்தூர்

பழனி

சுவாமிமலை

திருத்தணி

ஸ்ரீ ரங்கம்

தஞ்சை பெரிய கோவில்

சமயபுரம்

திருவனைகாவல்

மேல்மருவத்தூர்

மதுரை மீனாக்ஷி அம்மன்

உச்சிபிள்ளயார் கோவில்

சிதம்பரம் நடராஜர்

வேளாங்கன்னி